சமூகம் மற்றும் பெருநிறுவனங்களின் பங்களிப்பைப் பெற்று அரசுப்பள்ளிகளை மேம்படுத்துகிற தமிழ்நாடு அரசின் திட்டமே நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி (NSNOP) திட்டம்.
அரசுப் பள்ளிகளை முன்னேற்றும் சீரிய பயணத்தில் இணைந்துகொள்ள பொதுமக்கள், பெருநிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் முன்னாள் மாணவர்கள் முதலான அனைவரையும் அன்புடன் அழைக்கிறது தமிழ்நாடு அரசு.